CIFRI அறிவிப்பு 2021 – ரூ.35,000/- ஊதியத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு
மத்திய உள்நாட்டு மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் (CIFRI) பணியிடங்கள் உள்ளதாக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் CIFRI நிறுவன அறிவிப்பில் Young Professional – II பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் இணைய தளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | CIFRI |
பணியின் பெயர் | Young Professionals II |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 13.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை |
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021:
Young Professional – II பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
Young Professionals II வயது வரம்பு :
குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 45 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
TN Job “FB
Group” Join Now
CIFRI கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Bioinformatics/ Biotechnology/ Microbiology பாடப்பிரிவில் M.Sc. / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
CIFRI ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Interview சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். நேர்காணல் ஆனது 15.04.2021 அன்று நடத்தப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
திறமையானவர்கள் [email protected] முகவருக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 13.04.2021 அன்றுக்குள் அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.