CIFRI அறிவிப்பு 2021 – ரூ.35,000/- ஊதியத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு

0
CIFRI அறிவிப்பு 2021 - ரூ.35,000 ஊதியத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021!
CIFRI அறிவிப்பு 2021 - ரூ.35,000 ஊதியத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021!

CIFRI அறிவிப்பு 2021 – ரூ.35,000/- ஊதியத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 

மத்திய உள்நாட்டு மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் (CIFRI) பணியிடங்கள் உள்ளதாக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் CIFRI நிறுவன அறிவிப்பில் Young Professional – II பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் இணைய தளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CIFRI 
பணியின் பெயர் Young Professionals II
பணியிடங்கள் 01
கடைசி தேதி 13.04.2021
விண்ணப்பிக்கும் முறை Email 
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021:

Young Professional – II பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Young Professionals II வயது வரம்பு :

குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 45 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

CIFRI கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Bioinformatics/ Biotechnology/ Microbiology பாடப்பிரிவில் M.Sc. / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

CIFRI ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். நேர்காணல் ஆனது 15.04.2021 அன்று நடத்தப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் [email protected] முகவருக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 13.04.2021 அன்றுக்குள் அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

CIFRI Recruitment Notification PDF

CIFRI Application Form 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!