சென்னை டூ சேலம் பயணிகள் விமான போக்குவரத்து ரத்து – விமான நிலைய இயக்குனர்!!

0
சென்னை டூ சேலம் பயணிகள் விமான போக்குவரத்து ரத்து - விமான நிலைய இயக்குனர்!!
சென்னை டூ சேலம் பயணிகள் விமான போக்குவரத்து ரத்து - விமான நிலைய இயக்குனர்!!
சென்னை டூ சேலம் பயணிகள் விமான போக்குவரத்து ரத்து – விமான நிலைய இயக்குனர்!!

கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதால் சேலம் – சென்னை இடையிலான பயணிகள் விமான போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்படுவதாக விமான நிலைய இயக்குனர் அறிவித்துள்ளர்.

விமான சேவை ரத்து:

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிக வேகத்தில் பரவி வருகிறது. நாளுக்கு நாள் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உச்சத்திற்கு செல்கிறது. அரசு நோய் தொற்றை கட்டுப்படுத்த பல தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இருப்பினும் தொற்று பரவல் குறையாத காரணத்தால் தமிழகம் முழுவதும் மே 10 முதல் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ஊரடங்கு காலத்தில் பொதுப்போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவசர தேவைகளுக்காக மட்டும் ரயில் மற்றும் முக்கிய நகரங்களுக்கான விமான சேவைகள் இயங்கி வந்தது.

ஐடி ஊழியர்களுக்கு 6 மாதத்தில் 2 முறை சம்பள உயர்வு – நிறுவனங்கள் அறிவிப்பு!!

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருவதால் நாளை முதல் மே 22ம் தேதி வரையிலும் சென்னை – சேலம் இடையிலான பயணிகள் விமான சேவைகள் 10 நாட்களுக்கு ரத்து செய்வதாக விமான நிலைய இயக்குனர் அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!