சென்னை ஸ்மார்ட் சிட்டி பணிகள் 2020

0
சென்னை ஸ்மார்ட் சிட்டி பணிகள் 2020
சென்னை ஸ்மார்ட் சிட்டி பணிகள் 2020

சென்னை ஸ்மார்ட் சிட்டி பணிகள் 2020

சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் ஆனது காலியாக உள்ள பணிகளுக்கான பணியிட அறிவிப்பினை அறிவித்து உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 10.02.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

CSCL பணியிடங்கள் :

மொத்தம் 02 பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு :

35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

டிகிரி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

ரூ. 50000 /- வரை ஊதியம் வழங்கப்படும்.

அதிகாரபூர்வ அறிவிப்பினை கீழே வழங்கியுள்ளோம். தேர்வர்கள் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

Chennai Smart City Recruitment 2020 Notification

Official Site – Click here

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!