சென்னை புழல் மத்திய சிறை வேலைவாய்ப்பு 2021

2
சென்னை புழல் மத்திய சிறை வேலைவாய்ப்பு 2021
சென்னை புழல் மத்திய சிறை வேலைவாய்ப்பு 2021
சென்னை புழல் மத்திய சிறை வேலைவாய்ப்பு 2021

சென்னை மாவட்டம் புழல் மத்திய சிறை-1ல் காலியாக உள்ள தொழிற்நுட்ப பணியிடங்களான மின் கம்பியாளர் (Wire man) பணியிடத்திற்கு விருப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 18.01.2021 மாலை 05:00 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் சென்னை மாவட்டம் புழல் மத்திய சிறை
பணியின் பெயர் மின் கம்பியாளர் (Wire man)
பணியிடங்கள் பல்வேறு
கடைசி தேதி 18.01.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய சிறை காலிப்பணியிடங்கள்:

சென்னை புழல் மத்திய சிறையில் மின் கம்பியாளர் பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

மின் கம்பியாளர் வயது வரம்பு:
  • (அதிகப்பட்சமாக) எஸ்.சி./எஸ்.சி.ஏ-35,
  • எஸ்.டி- 35,
  • பிற்படுத்தப்பட்டோர் -32, மிகவும்
  • பிற்படுத்தப்பட்டோர் – 32, ஓ.சி-30 இருத்தல் வேண்டும்
Wire Man கல்வி தகுதி:

8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மூன்று வருடங்களுக்கு குறையாத காலத்திற்கு மின் செயல்பாடு மற்றும் பராமரிப்பில் நடைமுறை அனுபவம், அதில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் சம்மந்தப்பட்ட மின் பராமரிப்பு பணிகளில் செலவிடப்பட்டிருக்கு வேண்டும்.

மத்திய சிறை பணியிடங்களுக்கான மாத ஊதியம்:

மின் கம்பியாளர் – ரூ.18200-57900/-

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள் 18.01.2021ஆம் தேதிக்குள் சிறைக்கண்காணிப்பாளர், மத்திய சிறை சிறைக்கண்காணிப்பாளர், மத்திய சிறை சிறைக்கண்காணிப்பாளர், மத்திய சிறை-1, (தண்டனை) புழல், சென்னை 1, (தண்டனை) புழல், சென்னை 1, (தண்டனை) புழல், சென்னை- 66 தொலைபேசி எண்.044- தொலைபேசி எண்.044-26590615 என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும் படி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2021 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!