ரூ.2.20 லட்ச ஊதியத்தில் சென்னை துறைமுக அறக்கட்டளையில் வேலை 2021 !!!!

0
ரூ.2.20 லட்ச ஊதியத்தில் சென்னை துறைமுக அறக்கட்டளை வேலை 2021 !!!!
ரூ.2.20 லட்ச ஊதியத்தில் சென்னை துறைமுக அறக்கட்டளை வேலை 2021 !!!!

ரூ.2.20 லட்ச ஊதியத்தில் சென்னை துறைமுக அறக்கட்டளையில் வேலை 2021 !!!!

சென்னை துறைமுக அறக்கட்டளையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Senior Deputy Chief Medical Officer (Dy. HOD) & Senior Assistant Secretary (Class I) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகளை கீழே பெற்றுக் கொண்டு அதன் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Chennai Port Trust
பணியின் பெயர் Senior Deputy Chief Medical Officer (Dy. HOD) & Senior Assistant Secretary (Class I)
பணியிடங்கள் Various
கடைசி தேதி 31.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
Chennai Port Trust காலிப்பணியிடங்கள் :

Senior Deputy Chief Medical Officer (Dy. HOD) & Senior Assistant Secretary (Class I) பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :
  • Senior Sy. Chief Medical Officer: 45 வயது
  • Senior Assistant Secretary: 35 வயது

TN Job “FB  Group” Join Now

Chennai Port Trust கல்வித்தகுதி :
  1. Senior Dy. Chief Medical Officer: அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் MBBS/ Postgraduate Medical Degree/ Diploma தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  2. Senior Assistant Secretary: ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
சென்னை துறைமுக ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

சென்னை துறைமுக தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 31.03.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Chennai Port Trust Notification PDF – NOTICE 1 | NOTICE 2

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!