ரூ.80,000/- சம்பளத்தில் அரசு வேலை – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
ரூ.80,000/- சம்பளத்தில் அரசு வேலை - விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ரூ.80,000/- சம்பளத்தில் அரசு வேலை - விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ரூ.80,000/- சம்பளத்தில் அரசு வேலை – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

சென்னை துறைமுக ஆணையம் (CPA) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Senior Deputy Chief Medical Officer பணிக்கான பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (03.08.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் எளிமையான முறையில் இப்பதிவில் தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Chennai Port Authority, Chennai (CPA)
பணியின் பெயர் Senior Deputy Chief Medical Officer
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

சென்னை துறைமுக ஆணையம் பணியிடங்கள்:

Senior Deputy Chief Medical Officer பணிக்கு என 03 பணியிடங்கள் சென்னை துறைமுக ஆணையத்தில் (CPA) நிரப்பப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download
சென்னை துறைமுக ஆணையம் கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS, Post Graduate Degree அல்லது Post Graduate Diploma Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

சென்னை துறைமுக ஆணையம் முன்னனுபவம்:

Senior Deputy Chief Medical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 10 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.

சென்னை துறைமுக ஆணையம் வயது விவரம்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 45 என சென்னை துறைமுக ஆணையத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை துறைமுக ஆணையம் ஊதிய விவரம்:

Senior Deputy Chief Medical Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் பணியின் போது ரூ.80,000/- முதல் ரூ.2,20,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

சென்னை துறைமுக ஆணையம் தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை துறைமுக ஆணையம் விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள நபர்கள் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து Secretary, Chennai Port Authority, Rajaji Salai, Chennai – 600 001 என்ற முகவரிக்கு வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும். கடைசி நாளுக்குள் (03.08.2022) பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

CPA Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!