தமிழக அரசில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – ரூ.15,900/- ஊதியம்!!

0
தமிழக அரசில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - ரூ.15,900 ஊதியம்!!
தமிழக அரசில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - ரூ.15,900 ஊதியம்!!

தமிழக அரசில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – ரூ.15,900/- ஊதியம்!!

சென்னையில் செயல்படும் தமிழக அரசு தேசிய மாணவர் படையில் (NCC) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாத இறுதியில் வெளியானது. அதில் Office Assistant, Chowkidar, Store Attendant பணிகளுக்கு 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
வயது வரம்பு :

பதிவு செய்யும் விண்ணப்பத்தார்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 48 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவினருக்கமான வயது தளர்வுகள் பற்றிய தெளிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TN’s Best TNPSC Coaching Center

சென்னை NCC கல்வித்தகுதி :
  • Office Assistant & Store Attendant – இவ்விரு பணிகளுக்கும் விண்ணப்பிப்போர் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Chowkidar – 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் Ex-servicemen ஆக இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
NCC ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,400/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

மேற்காணும் பணிகளுக்கு விண்ணப்பிப்போர் நேர்கணல் அல்லது சான்றிதழ் சரிபாரப்பு மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதி படைத்தோர் 22.11.201 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையோடுஅந்த அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Chennai NCC Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!