தமிழகத்தில் ரயில்வே துறை வேலைவாய்ப்பு – பொறியாளர்களுக்கு ஜாக்பாட்..!
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் இருந்து தற்போது ஏற்பட்டுள்ள காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் General manager (Rolling Stock) பணிக்கு என்று காலிப்பணியிடம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி இந்த பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Chennai Metro Rail Limited (CMRL) |
பணியின் பெயர் | General manager (Rolling Stock) |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
CMRL காலிப்பணியிடங்கள்:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் (CMRL) தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் General manager (Rolling Stock) பணிக்கு என ஒரே ஒரு காலி பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
CMRL கல்வித் தகுதி:
அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Electrical / Electronics / Mechanical பாடப்பிரிவுகளில் B.E / B. Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் PG டிகிரி படித்திருப்பது கூடுதல் சிறப்பு.
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre
CMRL முன் அனுபவம்:
பணிக்கு தொடர்புடைய Project Execution and Maintenance of Rolling Stock Projects இல் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் வரை முன் அனுபவங்கள் வைத்திருப்பது அவசியமாகும். மேலும் கூடுதல் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.
CMRL வயது வரம்பு:
இந்த Manager பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 55 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியம். மேலும் அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது
CMRL ஊதிய விவரங்கள்:
இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதிய தொகை நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் தொகையானது அரசின் விதிகளின்படி அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
CMRL விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி நிறைந்த விண்ணப்பதாரர்கள் நாங்கள் இணைத்துள்ள இணைப்பின் வழியாக அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை பெற்று, அதை பூர்த்தி செய்து, கேட்கப்பட்ட ஆவணங்களை இணைத்து அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம். விருப்பமும், தகுதியும் கொண்ட விண்ணப்பதாரர்கள் 22.01.2022 ம் தேதிக்கு முன் விண்ணப்பித்து பயனடையும் படி அறிவுறுத்துகிறோம்.
CMRL முகவரி:
Joint General Manager (HR),
Chennai Metro Rail Limited,
Admin Building,
CMRL Depot,
Poonamallee High Road,
Koyambedu,
Chennai – 600107.