சென்னை மெட்ரோவில் ரூ.90,000 ஊதியத்தில் வேலை – Diploma தேர்ச்சி போதும்..!

0
சென்னை மெட்ரோவில் ரூ.90,000 ஊதியத்தில் வேலை - Diploma தேர்ச்சி போதும்..!
சென்னை மெட்ரோவில் ரூ.90,000 ஊதியத்தில் வேலை - Diploma தேர்ச்சி போதும்..!
சென்னை மெட்ரோவில் ரூ.90,000 ஊதியத்தில் வேலை – Diploma தேர்ச்சி போதும்..!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Deputy General Manager / Assistant Manager பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Chennai Metro Rail Limited (CMRL)
பணியின் பெயர் Deputy General Manager / Assistant Manager
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

CMRL காலிப்பணியிடங்கள்:

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) நிறுவனத்தில் தற்போது Deputy General Manager / Assistant Manager பணிகளுக்கு 3 பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

CMRL கல்வித் தகுதி:
  • Deputy General Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Civil Engineering / Mechanical Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech / Diploma கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Assistant Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Environment பாடப்பிரிவில் M.E / M.Tech கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
CMRL அனுபவ விவரம்:
  • Deputy General Manager பணிக்கு என்று விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தபட்சம் 13 ஆண்டுகள் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • Assistant Manager பணிக்கு என்று விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தபட்சம் 02 ஆண்டுகள் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
CMRL வயது விவரம்:
  • Deputy General Manager பணிக்கு என்று விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அதிகபட்ச வயதாக 40 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Assistant Manager பணிக்கு என்று விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அதிகபட்ச வயதாக 30 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
CMRL ஊதிய விவரம்:
  • Deputy General Manager பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் நபர்கள் பணியின் போது மாத ஊதியமாக ரூ.90,000/- பெறுவார்கள்.
  • Assistant Manager பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் நபர்கள் பணியின் போது மாத ஊதியமாக ரூ.60,000/- பெறுவார்கள்.

TNPSC Coaching Center Join Now

CMRL விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.300/- (Non-refundable) மற்றும் SC / ST விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் ரூ.50/- என விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

CMRL தேர்வு செய்யும் முறை:
  • Interview.
  • Medical Test.
CMRL விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் கீழுள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெற்று அதில் உள்ள விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வரும்படி தபால் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here