சென்னை உயர் நீதிமன்ற “டைப்ஸிஸ்ட் & கம்ப்யூட்டர் ஆபரேட்டர்” தேர்வு பட்டியல் 2020

0
சென்னை உயர் நீதிமன்ற
சென்னை உயர் நீதிமன்ற "டைப்ஸிஸ்ட் & கம்ப்யூட்டர் ஆபரேட்டரின்"தேர்வு பட்டியல் 2020

சென்னை உயர் நீதிமன்ற “டைப்ஸிஸ்ட் & கம்ப்யூட்டர் ஆபரேட்டர்தேர்வு பட்டியல் 2020

சென்னை உயர் நீதிமன்றத்தில் டைப்ஸிஸ்ட் & கம்ப்யூட்டர் ஆபரேட்டரின் பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்களுள் தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல்களை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

பட்டியலில் உள்ள தேர்வாளர்களுக்கு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் டைப்பிஸ்ட்’ பதவிகளுக்கான திறன் சோதனையானது 21.03.2020 மற்றும் 22.03.2020 ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மற்றும் மதியம் 02.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை சென்னையில் நடைபெற உள்ளது. தேர்வாளர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் இத்தேர்வு பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Official Website
Skill Test Notification
Download the Additional Short List
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!