சென்னை மாநகராட்சியில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021

3
சென்னை மாநகராட்சியில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021
சென்னை மாநகராட்சியில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021

சென்னை மாநகராட்சியில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021

சென்னை மாவட்டத்தில் துணை நீதிமன்றங்கள் பதவிக்காலம் அடிப்படையில் அரசு வக்கீல் / அரசு வாதியாக நியமிக்க வக்கீல்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் இந்த வாய்ப்பிற்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Chennai District 
பணியின் பெயர் Law Officer
பணியிடங்கள் Various 
கடைசி தேதி 08.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு வேலைவாய்ப்பு 2021 :

Law Officer பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Chennai District கல்வித்தகுதி :
  • பார் கவுன்சில் அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிலையங்களில் சட்டக்கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
Law Officer தேர்வு செயல்முறை :

பதிவளர்கள் அனைவரும் Written Test அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 08.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Chennai District Notification PDF – NOTICE 1 | NOTICE 2

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. I need 1.5crore urgent need send cheque in the name of M.V.KOKILA,and send to address m.v.kokila,no1a,senthil nagar road,sozhambedu,s.m.nagar post,palvan dalai,Thirumullaivoil,chennai -600062,via kanan theatre near ayya koil,7695828493

  2. I am rohith i’m studying railway higher secondary school i’m studying 12th stranded here i’ve finishing my school then only applay the job thank you

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!