சென்னை கார்ப்பரேஷனில் 300 காலிப்பணியிடங்கள் – ரூ.40,000/- சம்பளம்

3
சென்னை கார்ப்பரேஷனில் 300 காலிப்பணியிடங்கள் - ரூ.40,000/- சம்பளம்
சென்னை கார்ப்பரேஷனில் 300 காலிப்பணியிடங்கள் - ரூ.40,000/- சம்பளம்
சென்னை கார்ப்பரேஷனில் 300 காலிப்பணியிடங்கள் – ரூ.40,000/- சம்பளம்

பெருநகர சென்னை மாநகராட்சி – பொது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள Trainee Medical Officer பணியிடங்களை நிரப்ப கடந்த வார தொடக்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த பணிக்கு மின்னஞ்சல் மூலம் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பும் ஆர்வமுள்ளவர்களுக்கு 13.05.2021 அன்று நேர்காணல் நடைபெற உள்ளது. எனவே ஆர்வமுள்ளவகர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

இங்கு மொத்தம் 300 பணியிடங்கள் காலியாக உள்ளன. பயிற்சி மருத்துவர் பதவிக்கு விண்ணப்பத்தார்கள் மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் MBBS பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. இந்த பணி எந்த காலத்திலும் நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. பதிவாளர்கள் Interview வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!!

நேர்காணல் ஆனது வரும் 13.05.2021 அன்று நடைபெற உள்ளது. நேர்காணல் ஆனது தொலைபேசி வாயிலாக நடைபெற உள்ளது.தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ரூ.40,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது. தேர்வு செய்யப்படும் நபர்கள் சென்னை மாநகராட்சி உட்பட பகுதிகளில் பணிபுரிய வேண்டும்.

Ashok Leyland வேலைவாய்ப்பு  2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விவரங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf 

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!