சென்னை Accenture நிறுவனத்தில் வேலை – டிகிரி முடித்தவர்களுக்கான பணி வாய்ப்பு!

0
சென்னை Accenture நிறுவனத்தில் வேலை - டிகிரி முடித்தவர்களுக்கான பணி வாய்ப்பு!
சென்னை Accenture நிறுவனத்தில் வேலை - டிகிரி முடித்தவர்களுக்கான பணி வாய்ப்பு!
சென்னை Accenture நிறுவனத்தில் வேலை – டிகிரி முடித்தவர்களுக்கான பணி வாய்ப்பு!

டிஜிட்டல், கிளவுட் மற்றும் பாதுகாப்பில் முன்னணி திறன்களைக் கொண்ட உலகளாவிய தொழில்முறை சேவை நிறுவனமான Accenture நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த தனியார் துறை பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Accenture நிறுவனம்
பணியின் பெயர் Angular Application Developer
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

Accenture நிறுவன காலிப்பணியிடங்கள்:

Angular Application Developer பதவிக்கு என சென்னை Accenture நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Application Developer அனுபவ விவரம்:

இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் 4 முதல் 6 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
Developer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை:
  • Written Test (Aptitude)
  • Technical
  • HR

ONGC நிறுவன புதிய வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.2,00,000/-

Angular Application Developer Technical Experience :

Angular preferred version 8 or above HTML, CSS,SCSS, JavaScript, b Should have knowledge of Typescript, Front-end tooling Git, Yarn, Prettier, ESLint, ECMAScript features

விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார் துறை பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைய முகவரி மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Accenture Notification

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!