ONGC நிறுவன புதிய வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.2,00,000/-

0
ONGC நிறுவன புதிய வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.2,00,000/-
ONGC நிறுவன புதிய வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.2,00,000/-
ONGC நிறுவன புதிய வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.2,00,000/-

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது பல்வேறு சிறப்புப் பிரிவுகளில் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் ACMO (மருத்துவமனை நிர்வாகம்), தலைமைப் பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 17 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் 08/11/2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ONGC
பணியின் பெயர் Sr. MO, Assistant Chief Medical Officer, Chief Engineer (Marine) & Port Captain
பணியிடங்கள் 17
விண்ணப்பிக்க கடைசி தேதி 08/11/2022
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
ONGC காலிப்பணியிடங்கள்:
  • Sr. MO – 10 பணியிடங்கள்
  • Assistant Chief Medical Officer – 1 பணியிடம்
  • Chief Engineer (Marine) – 3 பணியிடங்கள்
  • Port Captain – 3 பணியிடங்கள்
  • என மொத்தம் 17 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

08/11/2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 34 முதல் 44-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download
Sr. MO கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து MD/MS/DNB தேர்ச்சி அல்லது குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் PG டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Assistant Chief Medical Officer கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகத்தில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் . MBBS-க்குப் பிறகு 2 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

HAL நிறுவனத்தில் ரூ.51,570/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது|| விண்ணப்பிக்கலாம் வாங்க!

Chief Engineer (Marine) கல்வி தகுதி:

போக்குவரத்து அமைச்சகத்தின் முதல் அல்லது இரண்டாம் வகுப்பு மோட்டார் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

Port Captain:

Ministry of Transport Foreign Going Master’s Certificate அல்லது இந்திய கடற்படையில் அதற்கு இணையான தகுதி பெற்று இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:
  • E2 – ரூ.70,000 – 2,00,000/-
  • E4 – ரூ.90,000 – 2,40,000/-

Follow our Instagram for more Latest Updates

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதார்கள் கல்வித் தகுதிகள், அனுபவம் மற்றும் தனிப்பட்ட நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை www.ongcindia.com என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 17/10/2022 முதல் 08/11/2022 வரை
விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!