ஆதார் கார்டில் முகவரி மாற்றம் – வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

2
ஆதார் கார்டில் முகவரி மாற்றம் - வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!
ஆதார் கார்டில் முகவரி மாற்றம் - வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!
ஆதார் கார்டில் முகவரி மாற்றம் – வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

வாடகை வீட்டில் இருப்பவர்கள் ஆதார் அட்டையில் தங்களது வீட்டின் முகவரியை அடிக்கடி மற்றம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. இதனை எளிய முறையில் ஆன்லைன் மூலம் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முகவரி மாற்றம்:

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் 12 இலக்க குறிப்பிட்ட எண் கொண்ட அடையாள அட்டையாக ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. இதன் மூலம் நாட்டில் உள்ள அனைவரின் தகவல்களையும் டிஜிட்டல் முறையில் உருவாக்குவதே நோக்கமாகும். இதில், நமது பெயர், பிறந்த தேதி, முகவரி, கைரேகை, கண்விழியின் பதிவு போன்ற முக்கிய விவரங்கள் அனைத்தும் பதிவு செய்யப்படும். அரசு குடிமக்களுக்கு வழங்கும் சலுகைகளையும், திட்டங்களையும் ஆதார் அட்டையின் அடிப்படையிலேயே வழங்குகிறது.

Whats App டெலீட் ஆன போட்டோவை மீண்டும் எடுப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!

பொதுவாக வாடகை வீட்டில் வசிப்பவர்கள் அடிக்கடி வீட்டை மாற்ற வேண்டிய சூழல் இருக்கும். இது போன்ற சமயங்களில் அடிக்கடி ஆதார் அட்டையில் வீட்டின் முகவரியை மாற்றம் செய்ய வேண்டியதிருக்கும். இது மிகவும் சிரமமான காரியம் ஆகும். முகவரி மாற்றுவதற்கான சான்றிதழை சமர்ப்பித்தால் மட்டுமே ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்யப்படும்.

TN Job “FB  Group” Join Now

இந்த நிலைமையை எளிதாகும் விதமாக ஆதார் அட்டை விநியோகிக்கும் தனிநபர் ஆணையம் ஓர் சிறப்பு வசதியை புதிதாக வழங்கியுள்ளது. அதன்படி, மக்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் வீட்டின் முகவரியை மாற்றம் செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. ஆதார் முகவரி மாற்றம் செய்வதற்கான இணையதளத்தில் சென்று மக்கள் இந்த வசதியை பயன்படுத்தி தங்கள் முகவரியை மாற்றிக் கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!