அரசு நீர்வளத்துறையில் டிரைவர் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!
மத்திய நிலத்தடி நீர் வாரியத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Staff Car Driver பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | மத்திய நிலத்தடி நீர் வாரியம் |
பணியின் பெயர் | Staff Car Driver |
பணியிடங்கள் | 24 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Within 45 Days |
விண்ணப்பிக்கும் முறை | Online |
CGWB பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Staff Car Driver பணிக்கென மொத்தம் 24 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
CGWB கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Matriculation படித்திருக்க வேண்டும். மேலும் ஓட்டுநர் உரிமம் கட்டாயமானதாகும்.
CGWB வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 எனவும் அதிகபட்சம் 27 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 27 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC Coaching Center Join Now
CGWB ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தார்களுக்கான ஊதியமாக மாதம் ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CGWB தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
CGWB விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது.