மத்திய அரசின் புதிய முதலீட்டு அனுமதி அமைப்பு – ஏப்ரல் மாதம் அறிமுகம்!!

0
மத்திய அரசின் புதிய முதலீட்டு அனுமதி அமைப்பு - ஏப்ரல் மாதம் அறிமுகம்!!
மத்திய அரசின் புதிய முதலீட்டு அனுமதி அமைப்பு - ஏப்ரல் மாதம் அறிமுகம்!!
மத்திய அரசின் புதிய முதலீட்டு அனுமதி அமைப்பு – ஏப்ரல் மாதம் அறிமுகம்!!

இந்திய அரசு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் “Centralised Investment Clearance Cell” என்று சொல்லப்படும் மத்திய முதலீட்டு அனுமதி அமைப்பை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த அமைப்பின் கீழ் எந்த அமைச்சகங்கள், எந்த அரசு துறைகள் செயல்படும் என்பது குறித்து ஏப்ரல் 15, 2021 ஆம் தேதி விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலீட்டு அனுமதி அமைப்பு:

ஒரு முதலீட்டாளர் தனக்கு தேவையான அனைத்து தகவல்களையும் இந்த டிஜிட்டல் தளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அமைப்பு இந்தியாவின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது. நில வங்கிகள் குறித்த தகவல்களையும் இந்த தளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் வணிகங்களை மேம்படுத்தவும், சுலபமான முறையில் மேற்கொள்ளவும் இது அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தமிழக அரசின் தனியார் வேலைவாய்ப்பு இணையதளம் – 16,086 பேர் இதுவரை பணி நியமனம்!!

மத்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம் 1950 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் மத்திய அமைச்சராக பியூஷ் கோயல் செயல்பட்டு வருகிறார். மாநில அமைச்சர்களாக ஹாதீப் சிங் பூரி மற்றும் சோம் பிரகாஷ் உள்ளனர். இதன் தலைமையகம் டெல்லியில் அமைந்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!