Central Bank of India வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு!

0
Central Bank of India வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு!
Central Bank of India வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு!

Central Bank of India வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு!

Central Bank of India எனப்படும் இந்திய மத்திய வங்கியில் காலியாக உள்ளதாக Counselor FLCC Mandla & Director RSETI Mandla பணிகளுக்கு புதிய காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வங்கி பணிகளுக்கான விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியானவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Central Bank of India
பணியின் பெயர் Counselor FLCC Mandla & Director RSETI Mandla
பணியிடங்கள் 02 
கடைசி தேதி 10.09.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
வங்கி காலிப்பணியிடங்கள் :

Counselor FLCC Mandla & Director RSETI Mandla பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

19.08.2021 தேதி கணக்கீட்டின்படி அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

Central Bank of India கல்வித்தகுதி :
  • அரசு/ யுஜிசியினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில்/ பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate / Post Graduate Degree டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் அதிகபட்சம் 15-20 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Central Bank of India ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்டுவோருக்கு அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Personal Interview அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் 10.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யபட்ட விண்ணப்பங்களை உரிய கல்வி சான்றிதழ்களுடன் அனுப்பிட வேண்டும்.

Download Notification PDF & Application Form I

Download Notification PDF & Application Form II

Official Site – Central Bank of India

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!