சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 – 110 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.63840!

0
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 - 110 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.63840!
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 - 110 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.63840!
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 – 110 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.63840!

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா (Central Bank Of India) Officers பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 110 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா
பணியின் பெயர் Officer
பணியிடங்கள் 110
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா காலிப்பணியிடங்கள்:

IT – 1 பணியிடம்

Economist – 1 பணியிடம்

Data Scientist – 1 பணியிடம்

Risk Manager – 3 பணியிடங்கள்

IT SOC Analyst – 1 பணியிடம்

IT Security Analyst – 1 பணியிடம்

Technical Officer(Credit) – 15 பணியிடங்கள்

Credit Officer – 6 பணியிடங்கள்

Data Engineer – 9 பணியிடங்கள்

IT Scale III – 11 பணியிடங்கள்

Risk Manager Scale II – 18 பணியிடங்கள்

Law Officer – 5 பணியிடங்கள்

IT Scale II – 21 பணியிடங்கள்

Security Scale II – 2 பணியிடங்கள்

Financial Analyst – 8 பணியிடங்கள்

Credit officers – 2 பணியிடங்கள்

Economist – 2 பணியிடங்கள்

Security Scale I – 3 பணியிடங்கள்

என மொத்தம் 110 பணியிடங்கள் காலியாக உள்ளன.

சென்ட்ரல் பேங்க் பணிக்கான கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/ வாரியத்திலிருந்து B.A, B.E, B.Sc, B.Tech, CA, Diploma, Engineering, Graduate, LLB, M.Sc, M.Tech, MA, MCA, Ph.D ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Officer வயது வரம்பு:

01 ஜூலை 2022, தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 50-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

JMG SCALE I – 36000-1490(7)-46430-1740(2)-49910-1990(7)-63840

MMG SCALE II – 48170-1740(1)-49910-1990(10)-69810

MMG SCALE III – 63840-1990(5)-73790-2220(2)-78230

SMG SCALE IV – 76010-2220(4)-84890-2500(2)-89890

TMG SCALE V – 89890-2500(2)-94890-2730(2)-100350

Exams Daily Mobile App Download

தேர்வு செயல் முறை:

இந்த வங்கி பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது நவம்பர் 2022 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பக் கட்டணம்:

SC, ST, PWBD விண்ணப்பதாரர்கள் – ரூ.175/-

மற்ற விண்ணப்பத்தார்கள் – ரூ. 850/-

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் 28.09.2022 முதல் 17.10.2022 வரை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் மற்றும் வேறு எந்த விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!