Central Bank of India வங்கியில் வேலை 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!

0
Central Bank of India வங்கியில் வேலை 2021 - தேர்வு எழுத தேவையில்லை!!
Central Bank of India வங்கியில் வேலை 2021 - தேர்வு எழுத தேவையில்லை!!

Central Bank of India வங்கியில் வேலை 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!

Central Bank of India எனப்படும் இந்திய மத்திய வங்கியில் காலியாக உள்ளதாக Director RSETI, Counselor/ In-charge FLCC, Office Assistant for RSETI பணிகளுக்கு என புதிய காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியானவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Central Bank of India
பணியின் பெயர் Director RSETI, Counselor/ In-charge FLCC, Office Assistant for RSETI
பணியிடங்கள் Various
கடைசி தேதி 25.10.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
வங்கி காலிப்பணியிடங்கள் :

Director RSETI, Counselor/ In-charge FLCC, Office Assistant for RSETI ஆகிய பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :
  • Office Assistant – 35 வயது
  • Director RSETI & Counselor/ In-charge FLCC – 65 வயது
Central Bank of India கல்வித்தகுதி :
  • Director RSETI and Counselor FLCC – பணி சம்பத்தப்பட்ட பாடங்களில் Graduates அல்லது Post Graduation தேர்ச்சியுடன் 20 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Office Assistant for RSETI – Graduation in BSW அல்லது BA அல்லது B.Com தேர்ச்சியுடன் Computer Knowledge கொண்டிருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த Coaching Centre

Central Bank of India ஊதிய விவரம்:
  • Director RSETI – ரூ.25,000/- உடன் ரூ.5,000/- Mobile, Conveyance ஆக வழங்கப்படும்
  • Counselor/ In-charge FLCC – ரூ.15,000/- உடன் ரூ.500/- படியாக வழங்கப்படும்
  • Office Assistant – ரூ.12,000/-

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர்Personal Interview சோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 25.10.2021 அன்று வரை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Director RSETI and Counselor/In-charge FLCC Notification

Office Assistant Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!