சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2023 – 5000 காலிப்பணியிடங்கள் || உதவித்தொகை: ரூ.15000/-

0
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2023 - 5000 காலிப்பணியிடங்கள் || உதவித்தொகை: ரூ.15000/-
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2023 - 5000 காலிப்பணியிடங்கள் || உதவித்தொகை: ரூ.15000/-
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2023 – 5000 காலிப்பணியிடங்கள் || உதவித்தொகை: ரூ.15000/-

மத்திய பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, 1961 அப்ரண்டிஸ் சட்டம் மற்றும் வங்கியின் பயிற்சிக் கொள்கையின்படி, தொழிற்பயிற்சி யாளர்களின் ஈடுபட்டதற்காக விண்ணப்பதாரர் களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் வங்கியின் விருப்பப்படி அந்தந்த மாவட்டங்களில் உள்ள கிளைகள்/அலுவலகங்களில் பணி அமர்த்தப்படுவார்கள். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா
பணியின் பெயர் Apprentices
பணியிடங்கள் 5000
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.04.2023
விண்ணப்பிக்கும் முறை Online
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா காலிப்பணியிடங்கள்:

இந்தியா முழுவதும் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளில் இருந்து மொத்தம் 5000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகத்தில் மட்டும் 230 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி பணிக்கான வயது வரம்பு:

31.03.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். இந்திய அரசாங்கத்தின் படி, SC/ST/OBC/PWBD விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Apprentices பணிக்கான தேர்வு செயல் முறை:
  • Online Written Test (objective type)
  • Local Language Proof

மத்திய அரசில் ரூ.20,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

உதவித்தொகை:
  • Rural/Semi-Urban branches – ரூ.10000/-
  • Urban branches – ரூ.12000/-
  • Metro branches – ரூ.15000/-
விண்ணப்ப கட்டணம்:
  • PWBD விண்ணப்பதாரர்கள் – ரூ.400/-+GST
  • Schedule Caste / Schedule Tribe / All Women candidates விண்ணப்பதாரர்கள் – ரூ.600/-+GST
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.800/-+GST
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.apprenticeshipindia.gov.inapprenticeship/opportunitview/6412cbf5977ed17c321d25e2 என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 19.03.2023 முதல் 03.04.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!