Degree முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
Degree முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
Degree முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
Degree முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (CEL) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Sr.Manager, Technical Manager, Purchase Officer, Officer போன்ற காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் 22.08.2022 அன்று வரை பெறப்பட உள்ளது. எனவே இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Electronic Limited (CEL)
பணியின் பெயர் Sr.Manager, Technical Manager and Others
பணியிடங்கள் 31
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் பணியிடங்கள்:
  • Sr. Manager (HR) – 01 பணியிடம்
  • Technical Manager / Assistant Technical Manager – 01 பணியிடம்
  • Purchase Officer – 02 பணியிடங்கள்
  • Officer – 03 பணியிடங்கள்
  • Personnel Officer – 02 பணியிடங்கள்
  • Accounts Officer – 02 பணியிடங்கள்
  • Deputy Engineer – 10 பணியிடங்கள்
  • Sr. Manager / Manager – 01 பணியிடம்
  • Technical Manager – 01 பணியிடம்
  • Assistant Technical Manager – 01 பணியிடம்
  • Assistant Manager (PR)/ Public Relation Officer – 01 பணியிடங்கள்
  • Security Officer – 01 பணியிடம்
  • Manager – 01 பணியிடம்
  • Management Trainee – 02 பணியிடங்கள்
  • Hindi Officer/ Rajbhasha Adhikari – 01 பணியிடம்
  • Engineer Trainee – 01 பணியிடம்
CEL கல்வி விவரம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduate Degree, B.E, B.Tech, CA, ICWA, MBA, PGP, PGDM, M.A, M.Tech, Post Graduate Diploma, LLM ஆகிய Degree-களில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வயது விவரம்:
  • 31.07.2022 அன்றைய நாளின் படி விண்ணப்பதாரர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • E4 Grade கீழ் வரும் பணிக்கு 42 வயது எனவும்,E3 Grade, Manager (HR) on contract basis கீழ் வரும் பணிக்கு 38 வயது எனவும்,
  • E2 Grade கீழ் வரும் பணிக்கு 35 வயது எனவும்,
  • E1 Grade கீழ் வரும் பணிக்கு 30 வயது எனவும்,
  • Engineer Trainee on contract basis, Management Trainee (HR) on contact basis கீழ் வரும் பணிக்கு 27 வயது எனவும்,
  • Hindi Officer/ Rajbhasha Adhikari on contract basis கீழ் வரும் பணிக்கு 63 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பு முடிவு செய்யப்பட்டுள்ளது.
    Exams Daily Mobile App Download
    CEL ஊதிய விவரம்:

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு ஏற்ப ரூ.28,000/- முதல் ரூ 2,00,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள். கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் தேர்வு செய்யும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

TNPSC Coaching Center Join Now

CEL விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் SC / ST / PWD பிரிவினரை தவிர மற்ற அனைவரிடமும் ரூ.500- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.

CEL விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து General Manager (HR), Central Electronics Limited, Site-4 Industrial Area, Sahibabad, Distt. Ghaziabad (UP)-201 010 என்ற முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க 22.08.2022 அன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!