C-DAC நிறுவனத்தில் Senior Advisor வேலை – உடனே விரையுங்கள் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

0
C-DAC நிறுவனத்தில் Senior Advisor வேலை - உடனே விரையுங்கள் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
C-DAC நிறுவனத்தில் Senior Advisor வேலை - உடனே விரையுங்கள் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
C-DAC நிறுவனத்தில் Senior Advisor வேலை – உடனே விரையுங்கள் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

Senior Advisor பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் நிறுவனம் (C-DAC) ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE/ B tech./ MCA/ PG தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Senior Advisor பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE/ Btech./ MCA/ PG தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 64 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு C-DAC-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

CSB வங்கியில் அரிய வேலைவாய்ப்பு- தேர்வு கிடையாது || ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு!

  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 22.07.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!