CDAC நிறுவனத்தில் B.E/ B.Tech முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 !!

0
CDAC நிறுவனத்தில் B.E B.Tech முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 !!
CDAC நிறுவனத்தில் B.E B.Tech முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 !!

CDAC நிறுவனத்தில் B.E/ B.Tech முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 !!

மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையத்தில் (CDAC) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Project Associate and Project Engineer பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ள தகவல்களினை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CDAC
பணியின் பெயர் Project Associate  & Project Engineer
பணியிடங்கள் 16
கடைசி தேதி 21.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அரசு வேலைவாய்ப்பு 2021 :

CDAC நிறுவனத்தில் Project Associate and Project Engineer பணிக்கு என 16 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :
  1. Project Associate – 35 வயது
  2. Project Engineer – 37 வயது

TN Job “FB  Group” Join Now

CDAC கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.E/ B.Tech/ MCA/ Post Graduate Degree இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :
  • Project Associate – ரூ.25,000/-
  • Project Engineer –ரூ.31,000/-

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 21.07.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!