CCRAS நிறுவனத்தில் 300+ காலிப்பணியிடங்கள் – நாளை விண்ணப்பிக்க இறுதி நாள்..!

0
CCRAS நிறுவனத்தில் 300+ காலிப்பணியிடங்கள் - நாளை விண்ணப்பிக்க இறுதி நாள்..!
CCRAS நிறுவனத்தில் 300+ காலிப்பணியிடங்கள் - நாளை விண்ணப்பிக்க இறுதி நாள்..!
CCRAS நிறுவனத்தில் 300+ காலிப்பணியிடங்கள் – நாளை விண்ணப்பிக்க இறுதி நாள்..!

ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் (CCRAS) சில நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Ayurveda Specialist, Ayurveda GDMO, Ayurveda Pharmacists மற்றும் Panchakarma Therapists பணிக்கு என மொத்தமாக 310 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பொழுதே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே தரப்பட்டுள்ளது.

ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலில் காலியாக உள்ள Ayurveda Specialist பணிக்கு என 40 இடமும், Ayurveda GDMO பணிக்கு என 110 இடமும், Ayurveda Pharmacists பணிக்கு என 150 இடமும், Panchakarma Therapists பணிக்கு என 10 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
  • Ayurveda Specialist & Ayurveda GDMO பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Degree / PG Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Ayurveda Pharmacists பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Ayurveda பாடப்பிரிவில் D.Pharma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Panchakarma Therapists பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Panchakarma Technician Course தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • Ayurveda Specialist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 50 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 45 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

TNPSC Coaching Center Join Now

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வின் வாயிலாக தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
CCRAS விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது பதிவை எளிமையாக செய்து கொள்ளலாம். 05.05.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் சிறிதும் தாமதிக்காமல் உடனே தங்களது விண்ணப்பத்தை பதிவை செய்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CCRAS Notification Link

CCRAS Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!