CCI வேலைவாய்ப்பு  2020

0
CCI வேலைவாய்ப்பு  2020
CCI வேலைவாய்ப்பு  2020

CCI வேலைவாய்ப்பு  2020

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு செய்தியினை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் அண்மையில் வெளியிட்டிருந்தது. இந்நிறுவனமானது Artisan Trainee இப்பணிக்கு காலியாக உள்ள பணியிடத்தினை நிரப்ப முடிவுசெய்துள்ளதாக அறிவிப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை 25.10.2020 இறுதி நாள். எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்ககள் விரைவில் நாளைக்குள் பதிவு செய்யவும். மேலும் இப்பணிகளைப் பற்றிய விவரங்களை அறிய கீழே காணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்
பணியின் பெயர் Artisan Trainee
பணியிடங்கள் 20
கடைசி தேதி 25.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
காலிப்பணியிடங்கள்:
  • Electrician 5
  • Welder 3
  • Fitter 4
  • Mining 2
  • Production 6
CCI நிறுவனத்தில் பணிபுரிவதற்கான  வயது வரம்பு:

Artisan Trainee பணிக்கு விண்ணப்பதாரர்ககளின் வயது அதிகபட்சம் 27 (30.09.2020) வயதிற்குள் இருத்தல் வேண்டும். மேலும் பிரிவுகளுக்கு ஏற்ப தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

CCI நிறுவனத்தில் பணிபுரிவதற்கான  கல்வித்தகுதி:

Artisan Trainee பணிக்கு  விண்ணப்பதாரர்கள் ITI /B.Sc பட்டப்பிரிவில் Chemistry முடித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.

CCI நிறுவனத்தில் பணிபுரிவதற்கான  தேர்வு செய்யும் முறை:

Artisan Trainee பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள்

  • Selection Test
  • Medical Test
  • Document verification மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

CCI நிறுவனத்தில் பணிபுரிவதற்கான  ஊதிய தொகை:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிக்கு  தேர்ந்தெடுக்கப்படுவார்களின் ஊதியத் தொகை குறைந்தபட்சம் ரூ.8400/- முதல் அதிகபட்சம் ரூ.20400/- வரை வழங்கப்படும்.

CCI நிறுவனத்தில் பணிபுரிவதற்கான  பதிவு கட்டணம்
  • UR/OBC பிரிவினர் Rs. 750/-கட்டணம் செலுத்தி பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.
  • SC/ST/PWD/Female/EWS  பிரிவினர் Rs.250 /- கட்டணம் செலுத்தி பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பதிவுக்கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.
CCI நிறுவனத்தில் பணிபுரிவதற்கான  விண்ணப்பிக்கும் முறை
  1. முதலில் CCI யின் அலுவலக முகவரிக்குள் நுழையவும்.
  2. பிறகு “Registration” என்பதை கிளிக் செய்து அதில் உள்ள தகவல்ககளை கவனமாக பார்க்கவும்.
  3. அதன்பின் “Basic Registration” யில் கொடுக்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்யவும்.
  4. அதன் பின் submit பொத்தானை கிளிக் செய்யவும்.
  5. விண்ணப்பதாரர்கள் தங்கள் எதிர் கால பயன்பாட்டிற்க்காக நகல் ஒன்றை வைத்துக்கொள்ளவும்.

Download notification

Apply online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!