CBI சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

0
CBI சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
CBI சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
CBI சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

Central Bank of India ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Office Assistant பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் நாளை(15.12.2022)என்பதால் இன்றே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம் :
  • Central Bank of India வங்கியில் Office Assistant பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலிப்பணியிடங்களாக ஒதுக்கப்பட்டுள்ளது .
  • Office Assistant பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும் .
  • Central Bank of India வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து BSW / BA/ B.COM பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Office Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.12,000/- ஊதியமாக வழங்கப்படும் என Central Bank of India வங்கி அறிவித்துள்ளது . இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

RBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || நேர்க்காணல் மட்டுமே!!

Exams Daily Mobile App Download
CBI விண்ணப்பிக்கும் முறை:

Central Bank of India வங்கி பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிங்க நாளை (15.12.2022) இறுதி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Download Notification & Application Link PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!