RBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || நேர்க்காணல் மட்டுமே!!

0
RBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || நேர்க்காணல் மட்டுமே!!
RBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || நேர்க்காணல் மட்டுமே!!
RBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || நேர்க்காணல் மட்டுமே!!

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாக உள்ள மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 1 பணியிடம் மருத்துவ ஆலோசகர் பதிவிக்கு காலியாக உள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 03.01.2023க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் RBI
பணியின் பெயர் Bank’s Medical Consultant (BMC)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
RBI காலிப்பணியிடங்கள்:

Reserve Bank Of India வங்கி பணிக்கு தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Bank’s Medical Consultant (BMC) பணிக்கென ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

RBI கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொது மருத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Follow our Instagram for more Latest Updates

RBI அனுபவ விவரம் :
  • Bank’s Medical Consultant (BMC)பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தகுதி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மருத்துவப் பயிற்சியாளராக ஏதேனும் ஒரு மருத்துவமனை அல்லது கிளினிக்கில் அலோபதி மருத்துவ முறையில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் வங்கியின் மருந்தகங்களில் இருந்து 4-8 கிமீ சுற்றளவில் அவரது மருந்தகம் அல்லது வசிக்கும் இடம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி ஊதிய விவரம் :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு ஒப்பந்த காலத்தில், ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

RBI தேர்வு செய்யப்படும் முறை :

Bank’s Medical Consultant (BMC)வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .

மத்திய அரசில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே || முழு விவரங்களுடன்!

Exams Daily Mobile App Download
ரிசர்வ் வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் முறை :

Reserve Bank Of India வங்கி பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு 03.01.2023 அன்று அல்லது அதற்கு முன் சென்றைடையுமாறு விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Form

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!