Capgemini Technology நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்

0
Capgemini Technology நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்!!
Capgemini Technology நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்!!

Capgemini Technology நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்

இந்தியாவில் செயல்படும் தனியார் நிறுவனமான Capgemini Technology Services India Limited நிறுவனத்தில் இருந்து தகுதியானவர்களுக்கான புதிய பணியிட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் DotNet Developer, Network Support Engineer, UI Path Developer- Python, Microsoft Azure Data Engineer, Oracle Database Administrator மற்றும் பல பணிகளுக்கான காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Capgemini
பணியின் பெயர் DotNet Developer, Network Support Engineer, UI Path Developer- Python, Microsoft Azure Data Engineer, Oracle Database Administrator & Various
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
Capgemini காலிப்பணியிடங்கள் :

Capgemini நிறுவனத்தில் DotNet Developer, Network Support Engineer, UI Path Developer- Python, Microsoft Azure Data Engineer, Oracle Database Administrator மற்றும் பல பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Capgemini கல்வித்தகுதி :
  1. அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Bachelors Degree in Engineering/ BCA/ MCA/ M Tech/ Any Graduate தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  2. குறைந்தபட்சம் 02 முதல் 13 வருடங்கள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :
  • Written
  • Technical
  • HR

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Capgemini Jobs 2021 – Apply Here 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!