மத்திய அரசில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு !!!

1
மத்திய அரசில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு !!!
மத்திய அரசில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு !!!

மத்திய அரசில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு !!!

மத்திய அரசின் கீழ் செயலாற்றும் இந்திய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆணையத்தில் உள்ள காலிப்பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சமீபத்தில் தான் அறிவிக்கப்பட்டது. அங்கு Deputy Director and Assistant Director பணிகளுக்கு 07 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் CAG
பணியின் பெயர் Deputy Director and Assistant Director
பணியிடங்கள் 07
கடைசி தேதி 22.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு அறிவிப்பு :

Deputy Director and Assistant Director பணிகளுக்கு என 07 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவாளர்கள் 56 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

கல்வித்தகுதி :

Sr. accountant / Audit officer அதிகாரிகளாக 5 ஆண்டுகளாவது பணிபுரிந்த அனுபவம் பெற்ற விண்ணப்பதாரர்கள், மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தபட்சம் Level – 10 முதல் அதிகபட்சம் Level – 11 வரை சம்பளம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 22.01.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். ஆனால் அந்த அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!