மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – 37 காலிப்பணியிடங்கள் || தேர்வு,நேர்காணல் இல்லை..!

0
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 - 37 காலிப்பணியிடங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 - 37 காலிப்பணியிடங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – 37 காலிப்பணியிடங்கள் || தேர்வு,நேர்காணல் இல்லை..!

Comptroller and Auditor General of India (CAG) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி Audit / Accounts Officer பணிக்கு காலிப்பணியிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேவையான முழு தகவல்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இதற்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இப்பதிவின் மூலம், தங்கள் பதிவுகளை செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Office of the Comptroller and Auditor General of India
பணியின் பெயர் Audit/ Accounts Officer
பணியிடங்கள் 37
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
CAG காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள Comptroller and Auditor General of India (CAG) நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி Audit / Accounts Officer பணிக்கு என்று மொத்தமாக 37 காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கியுள்ளது.

CAG தகுதி:

இப்பணிக்கு Senior Accounts Officer/ Senior Audit Officer or Assistant Accounts Officer/ Assistant Accounts Officer பணிபுரிபவர்களும் SAS தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும் அல்லது குறைந்தது 4 ஆண்டுகள் Cash, Audit, Accounts and Budget work களில் முன் அனுபவம் கொண்டவராக இருப்பது அவசியம் / Institute of Secretarial Training and Management ல் Training முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயது மிகாமல் இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்துள்ளது.

CAG ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அரசு ஊதிய அளவின்படி அடிப்படை ஊதியமாக Level 10 மற்றும் Special Allowance of 20% கூடுதலாக சேர்த்து மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

CAG விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, கொடுத்துள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். மேலும் இப்பணிக்கு 31.01.2022 அன்றுடன் கால அவகாசம் முடிவடைகிறது.

Application form and Notification for CAG Recruitment 2022

CAG Vacancy 2022 Notice PDF

Official site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!