C-MET வேலைவாய்ப்பு 2020

0

C-MET வேலைவாய்ப்பு 2020

Centre For Materials For Electronics Technology யில் பணிபுரிவதற்ககான வேலை வாய்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்பணியில் சேர விரும்புவோர்கள் தங்கள் கல்வி  சான்றிதல்கள் உடன் 05/03/2020 அன்று காலை 9.00 மணி முதல் 10 மணி வரை மும்பையில்  நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளலலாம்.

பணிகள்:    JUNIOR RESEARCH FELLOW-01

 வயது வரம்பு:

இப்பணியில் சேர விரும்புவோர் 28 வயதிற்குள் இருக்க வேண்டும் .

கல்வி தகுதி:

இப்பணியில் சேர விரும்புபவர்கள்    MSC (PHYSICS) /BE /B.TECH                            முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியில் சேர விரும்புவோர்கள் தங்கள் கல்வி  சான்றிதல்கள் மற்றும் விண்ணப்ப கட்டணம் ரூ .500 க்கு DD,C-MET என்ற முகவரிக்கு  எடுத்து கொண்டு 5/03/2020 அன்று காலை 9.00 மணி முதல் 10 மணி வரை மும்பையில்  நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளவேண்டும் .

Download C-MET Notification 2020 Pdf
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!