BSNL ஆட்சேர்ப்பு 2022: 100 காலியிடங்கள் ||பொறியியல் பட்டதாரிகள் தேவை!!!

0
BSNL ஆட்சேர்ப்பு 2022: 100 காலியிடங்கள் ||பொறியியல் பட்டதாரிகள் தேவை!!!
BSNL ஆட்சேர்ப்பு 2022: 100 காலியிடங்கள் ||பொறியியல் பட்டதாரிகள் தேவை!!!
BSNL ஆட்சேர்ப்பு 2022: 100 காலியிடங்கள் ||பொறியியல் பட்டதாரிகள் தேவை!!!

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Graduate Apprentice மற்றும் Technician Apprentice பணிகளுக்கு என மொத்தமாக 100 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bharat Sanchar Nigam Limited (BSNL)
பணியின் பெயர் Graduate Apprentice & Technician Apprentice
பணியிடங்கள் 100
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் காலிப்பணியிடங்கள்:
  • Graduate Apprentices – 39 பணியிடங்கள்
  • Diploma Apprentices – 61 பணியிடங்கள்
Apprentice கல்வி தகுதி:

Apprentices பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது கல்வி நிலையங்களில் Engineering, Technology பாடப்பிரிவில் Graduate, Diploma Degree முடித்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.

Apprentice வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Apprenticeship Rules-க்கு உட்பட்ட வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
Apprentice உதவித்தொகை:
  • Graduate Apprentices பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.9,000/- மாத உதவித்தொகை தரப்படும்.
  • Diploma Apprentices பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.8,000/- மாத உதவித்தொகை தரப்படும்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

BSNL தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இறுதி ஆண்டு மதிப்பெண் அடிப்படையில் Merit list என்னும் தேர்வு முறையின் மூலம் தேர்வு செய்யப்பட்டு நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள்.

BSNL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் 22.08.2022 அன்று முதல் 30.08.20222 அன்று வரை அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link

Online Application Link 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!