மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – 240 காலியிடங்கள் | தேர்வு, நேர்காணல் கிடையாது

0
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - 240 காலியிடங்கள் தேர்வு, நேர்காணல் கிடையாது
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - 240 காலியிடங்கள் தேர்வு, நேர்காணல் கிடையாது

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – 240 காலியிடங்கள் | தேர்வு, நேர்காணல் கிடையாது

மத்திய போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Dy. Director, Principal Scientific Officer, Superintendent of Police, Assistant Director, Senior Scientific Officer, Research Officer, Junior Analyst, Hindi Editor, Senior Scientific Assistant உட்பட பல பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BPRD
பணியின் பெயர் Dy. Director, Principal Scientific Officer, Superintendent of Police, Assistant Director, Senior Scientific Officer, Research Officer, Junior Analyst, Hindi Editor, Senior Scientific Assistant & More
பணியிடங்கள் 240
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Dy. Director, Principal Scientific Officer, Superintendent of Police, Assistant Director, Senior Scientific Officer, Research Officer, Junior Analyst, Hindi Editor, Senior Scientific Assistant உட்பட பல பணிகளுக்கு மொத்தம் 240 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

BPRD கல்வித்தகுதி :
  1. 10/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelors Degree/ Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் 2-10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு அவர்களின் பணிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும்.

BPRD தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் தேர்வு இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download BPRD Notification 2021 

Download BPRD Eligibility Criteria PDF

Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!