BPPI அறிவிப்பு 2020 வெளியானது

0
BPPI அறிவிப்பு 2020
BPPI அறிவிப்பு 2020

BPPI அறிவிப்பு 2020 வெளியானது

இந்தியாவின் ஃபார்மா பொதுத் துறையின் பணியகம் (BUREAU OF PHARMA PUBLIC SECTOR UNDERTAKINGS OF INDIA) ஆனது Marketing Officer/Sr. Marketing Office, Deputy Manager (Warehouse) , Executive (Quality), Junior Officer (Store Facilitation Cell) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கான விண்ணப்பம் ஆனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை 15.01.2020 க்குள் CEO, BPPI at E-1, 8th Floor, Videocon Tower, Jhandewalan Extn., New Delhi – 110055 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பணியிட விவரங்கள்:

மொத்த பணியிடங்கள்:10

பணியின் பெயர்:

  • Marketing Officer/Sr. Marketing Office – 6
  • Deputy Manager (Warehouse) – 1
  • Executive (Quality) – 1 
  • Junior Officer (Store Facilitation Cell) – 2

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Sc/ B.B.A./B.Sc./B.Pharma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் கீழுள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download BPPI அறிவிப்பு 2020 

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!