மத்திய அரசில் 8740 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
மத்திய அரசில் 8740 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி நாள் !
மத்திய அரசில் 8740 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி நாள் !

மத்திய அரசில் 8740 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி நாள் !

பாரதிய பசுபாலன் நிகம் லிமிடெட் எனப்படும் BPNL நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக புதிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அங்கு Field Manager, District Manager, Tehsil Manager & Functional Manager E-Commerce பணிகளுக்கு என 8740 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BPNL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 21-25 முதல் அதிகபட்சம் 40-45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • 10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு/ ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.18,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

  • பதிவாளர்கள் Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
  • Field Manager பணிக்கு ரூ.944/-, Tehsil Manager பணிக்கு ரூ.708/-, Other Posts பணிக்கு ரூ.826/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 18.08.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில் அதற்கான அவகாசம் ஆனது முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியானவர்களை அறிவுறுத்துகிறோம்.

Download BPNL Notification PDF 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!