BOI வங்கி நிறுவனத்தில் Diploma முடித்திருப்பவர்களுக்கு வேலை – நேர்காணல் மட்டுமே..!

0
BOI வங்கி நிறுவனத்தில் Diploma முடித்திருப்பவர்களுக்கு வேலை - நேர்காணல் மட்டுமே..!
BOI வங்கி நிறுவனத்தில் Diploma முடித்திருப்பவர்களுக்கு வேலை - நேர்காணல் மட்டுமே..!
BOI வங்கி நிறுவனத்தில் Diploma முடித்திருப்பவர்களுக்கு வேலை – நேர்காணல் மட்டுமே..!

பேங்க் ஆப் இந்தியா (BOI) வங்கி நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Faculty பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bank of India (BOI)
பணியின் பெயர் Faculty
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
BOI காலிப்பணியிடங்கள்:

பேங்க் ஆப் இந்தியா (BOI) வங்கி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Faculty பணிக்கு என்று மொத்தமாக 03 காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Faculty (RSETI Lucknow) – 02
  • Faculty (RSETI Barabanki) – 01
Faculty கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduation டிகிரி முடித்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் Vocational துறையில் Diploma முடித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

Bank of India வயது வரம்பு:

01.06.2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 25 வயது என்றும், அதிகபட்சம் 65 வயது என்றும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 25 முதல் 65 வயதுக்கு இடைப்பட்டவராக இருப்பது அவசியமாகும்.

பேங்க் ஆப் இந்தியா தேவையான திறன்:

விண்ணப்பதாரர்கள் நன்கு Communication Skills பெற்றிருக்க வேண்டும். Hindi மற்றும் English மொழி தெரிந்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.

விண்ணப்பதாரர்களுக்கு கட்டாயம் MS Office & Internet தெரிந்திருக்க வேண்டும்.

Hindi மற்றும் English மொழியில் தட்டச்சு தெரிந்திருப்பது விரும்பத்தக்கது.

BOI ஊதியத் தொகை:

விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்பட்ட பின் மாதம் ரூ.20,000/- ஊதியம் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் இப்பணிக்கு அளிக்கப்படும் கூடுதல் தொகை பற்றி அறிவிப்பில் காணலாம்.

Faculty தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதியான மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் இதனை தொடர்ந்து Presentation மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

Bank of India விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இறுதியில் உள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்யப்பட்ட பின் விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுத்துள்ள தபால் முகவரிக்கு 10.06.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.

BOI Notification & Application

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!