வங்கியில் பணிபுரிவதே உங்கள் கனவா ?? – இதோ உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு !

0
வங்கியில் பணிபுரிவதே உங்கள் கனவா ?? - இதோ உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு !
வங்கியில் பணிபுரிவதே உங்கள் கனவா ?? - இதோ உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு !

வங்கியில் பணிபுரிவதே உங்கள் கனவா ?? – இதோ உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு !

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் (BOB) இருந்து புதிய அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது BOB வங்கியில் Digital Risk Specialist, Lead – digital Business Partnership, Lead Digital Sales, Digital Analytics specialist, Innovation & Emerging Tech Specialist, Digital Journey Specialist, Digital Sales Officer, UI/UX Specialist, Testing Specialist பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அதனை நன்கு ஆராய்ந்து அதன் பின்னர் பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தி கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் BOB
பணியின் பெயர் Digital Risk Specialist, Lead – digital Business Partnership, Lead Digital Sales, Digital Analytics specialist, Innovation & Emerging Tech Specialist, Digital Journey Specialist, Digital Sales Officer, UI/UX Specialist, Testing Specialist
பணியிடங்கள் 13
கடைசி தேதி 30.11.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
BOB வேலைவாய்ப்பு !

Digital Risk Specialist, Lead – digital Business Partnership, Lead Digital Sales, Digital Analytics specialist, Innovation & Emerging Tech Specialist, Digital Journey Specialist, Digital Sales Officer, UI/UX Specialist, Testing Specialist பணிகளுக்கு 13 பணியிடங்கள் காலியாக உள்ளதாக வங்கி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

BOB வங்கி வயது வரம்பு !

BOB வங்கியில் உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 45 வரை இருக்கலாம்.

BOB – கல்வித்தகுதி !

விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தினால் அல்லது AICTE/ UGC அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக/ கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate அல்லது Post Graduate பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

BANK
BANK
BOB தேர்வு செயல்முறை !

விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Personal interview
  • Group Discussion OR
  • Any other selection method
BOB விண்ணப்பக் கட்டணம் !
  • General and OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.600/-
  • SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை !!!

ஆர்வமுள்ளவர்கள் வரும் 30.11.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

Apply Online for Bank of Baroda Recruitment 2020

Official Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!