பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2020
பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள Chief Executive Officer-PSB Alliance பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகவல்களையும் முகவரிகளையும் கீழே வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் அதனை கொண்டு தங்களின் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | Bank of Baroda |
பணியின் பெயர் | Chief Executive Officer-PSB Alliance |
பணியிடங்கள் | 1 |
கடைசி தேதி | 01.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியிடங்கள் :
பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் Chief Executive Officer-PSB Alliance 01 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
பணிக்கு விண்ணப்பிப்போரின் அதிகபட்ச வயது வரம்பு 62 ஆகும்.
கல்வித்தகுதி :
MBA பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களை ஆவர்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.1,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,00,000/- வரை வழங்கப்படும்
தேர்வு செயல்முறை :
Interview.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் வரும் 01.10.2020 அன்றுக்குள் Senior Advisor – HR & IR, Indian Banks’ Association, Centre I, 6th Floor, World Trade Centre, Cuffe Parade, Mumbai 400 005 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
Email id – [email protected].
Download Notification
Application Form
Official Site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்