BOB வங்கியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2022 – ஜூன் 1 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
BOB வங்கியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2022 - ஜூன் 1 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு..!
BOB வங்கியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2022 - ஜூன் 1 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு..!
BOB வங்கியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2022 – ஜூன் 1 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு..!

தற்போது BOB Financial Solutions Limited நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, AVP / Manager-IT பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BOB Financial Solutions Limited (BFSL)
பணியின் பெயர் AVP / Manager-IT
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BOB Financial காலிப்பணியிடம்:

தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, BOB Financial Solutions Limited நிறுவனத்தில் AVP / Manager-IT பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
BFSL கல்வி விவரம்:

இப்பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.E / B.Tech / Graduate டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் இப்பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் banking, finance, IT systems பாடப்பிரிவில் MBA / PG டிகிரி முடித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை உண்டு என்று அறிவித்துள்ளது.

BOB Financial அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையின் பிரிவில் Graduate பட்டம் பெற்றவர்கள் குறைந்தது 12 ஆண்டுகளும், Post Graduate பட்டம் பெற்றவர்கள் குறைந்தது 08 ஆண்டுகளும் கட்டாயம் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

BFSL வயது விவரம்:

01.06.2022 தினத்தின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 55 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 55 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

BOB Financial ஊதிய விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

BFSL தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியானவர்கள் Shortlist செய்யப்பட்டு, அவர்கள் மட்டும் அடுத்தக்கட்ட தேர்வு முறையான நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். அதன் பின் திறமையான பணியாளர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

BOB Financial விண்ணப்பிக்கும் முறை:

தனியார் துறை பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் உடனே விரைந்து அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கு கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து 01.06.2022 ம் தேதிக்குள் சமர்ப்பித்து விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள்.

Click Here for Open Notification PDF

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!