தேர்வில்லாமல் வங்கியில் பணிபுரிய வாய்ப்பு – மிஸ் பண்ணிடாதீங்க || 159 காலிப்பணியிடங்கள்

0
தேர்வில்லாமல் வங்கியில் பணிபுரிய வாய்ப்பு - மிஸ் பண்ணிடாதீங்க || 159 காலிப்பணியிடங்கள்
தேர்வில்லாமல் வங்கியில் பணிபுரிய வாய்ப்பு - மிஸ் பண்ணிடாதீங்க || 159 காலிப்பணியிடங்கள்
தேர்வில்லாமல் வங்கியில் பணிபுரிய வாய்ப்பு – மிஸ் பண்ணிடாதீங்க || 159 காலிப்பணியிடங்கள்

Branch Receivables Manager பணியிடங்களை நிரப்ப பேங்க் ஆஃப் பரோடா (BOB) வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த வங்கி பணிக்கு 159 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:

பேங்க் ஆஃப் பரோடா வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் Branch Receivables Manager பணிக்கு என மொத்தமாக 159 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. Branch Receivables Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Graduation Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Post Graduate Degree / Diploma தேர்ச்சி பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

Branch Receivables Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 2 ஆண்டுகள் கட்டாயம் முன் அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும். இதில் ஒரு ஆண்டு Collection Profile with Banks / NBFCs / Financial Institutions & related industries களில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். Branch Receivables Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் 23 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்து அறிவிப்பில் பார்க்கவும்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

Merit list, Interview மற்றும் Verification of document ஆகிய முறைகளின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.Branch Receivables Manager பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்களின் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து ஊதியம் நிர்ணயிக்க படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Download Notification

Apply Online

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here