பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் தேர்வில்லாத வேலை – Diploma தேர்ச்சி போதும்..!

0
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் தேர்வில்லாத வேலை - Diploma தேர்ச்சி போதும்..!
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் தேர்வில்லாத வேலை - Diploma தேர்ச்சி போதும்..!
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் தேர்வில்லாத வேலை – Diploma தேர்ச்சி போதும்..!

பேங்க் ஆஃப் பரோடா (BOB) வங்கி நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Branch Receivables Manager பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bank of Baroda (BOB)
பணியின் பெயர் Branch Receivables Manager
பணியிடங்கள் 159
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

Bank of Baroda பணியிடங்கள்:

பேங்க் ஆஃப் பரோடா வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் Branch Receivables Manager பணிக்கு என மொத்தமாக 159 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

BOB கல்வித் தகுதி:

  • Branch Receivables Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Graduation Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Post Graduate Degree / Diploma தேர்ச்சி பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

TN Job “FB  Group” Join Now

Bank of Baroda முன் அனுபவம்:

Branch Receivables Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 2 ஆண்டுகள் கட்டாயம் முன் அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும். இதில் ஒரு ஆண்டு Collection Profile with Banks / NBFCs / Financial Institutions & related industries களில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

BOB வயது விவரம்:

Branch Receivables Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் 23 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்து அறிவிப்பில் பார்க்கவும்.

Bank of Baroda ஊதிய விவரம்:

Branch Receivables Manager பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்களின் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து ஊதியம் நிர்ணயிக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

சென்னை ISI நிறுவனத்தில் ரூ. 20.000/- ஊதியத்தில் வேலை ரெடி!

BOB தேர்வு முறை:

  • Merit list.
  • Interview.
  • Verification of documents.

Bank of Baroda விண்ணப்ப கட்டணம்:

General, EWS & OBC – ரூ.600/- + Applicable Taxes + Payment Gateway Charges.
SC, ST, PWD & Women – ரூ.100/- + Applicable Taxes + Payment Gateway Charges.

BOB விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று மேற்கண்ட பணிகளுக்கு என கொடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 14.04.2022 அன்றைய நாளுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Bank of Baroda  Notification

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!