ரூ.67,390/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு மட்டுமே || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.67,390/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - தேர்வு மட்டுமே || விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.67,390/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - தேர்வு மட்டுமே || விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.67,390/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு மட்டுமே || விண்ணப்பிக்கலாம் வாங்க!

பேங்க் நோட் பிரஸ், தேவாஸ் (BNP) என்பது “செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்” (SPMCIL) இன் கீழ் உள்ள ஒன்பது அலகுகளில் ஒன்றாகும். இங்கு காலியாக உள்ள Junior Technician பணியிடங்களை நிரப்புவதற்கு இந்திய குடி மக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 14.11.2022 க்குள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BNP
பணியின் பெயர் Junior Technician (Printing)
பணியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
BNP காலிப்பணியிடங்கள்:

Junior Technician (Printing) பதவிக்கு என 14 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Junior Technician கல்வி தகுதி:

அரசாங்க அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள்/ பாலிடெக்னிக்குகளில் இருந்து பிரிண்டிங் டெக்னாலஜியில் முழு நேர டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Technician (Printing) வயது வரம்பு:

அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதியின்படி குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தமிழகத்தில் பெண்களுக்கான மத்திய அரசு வேலை – உணவு மற்றும் தங்குமிடம் இலவசம் || ஒரு நாளைக்கு ரூ.800/- ஊதியம்!

Exams Daily Mobile App Download
சம்பள விவரம்:

Junior Technician – ரூ.18780– 67390/-

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வர்கள் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வானது டிசம்பர்-2022 / ஜனவரி-2023 நடைபெற உள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

விண்ணப்பிக்கும் முறை:

https://bnpdewas.spmcil.com என்ற இணைய முகவரி மூலம் ஆர்வமுள்ளவர்கள் 15.10.2022 முதல் 14.11.2022 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 Pdf
Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!