பிக் பாஸ் சீசன் 6 புகைப்படம் இணையத்தில் லீக்! பிரமாண்டத்தை பார்த்து மூக்கில் விரல் வைத்த ரசிகர்கள்!

0

சின்னத்திரை ரசிகர்கள் பலரும் தற்போது பார்க்க காத்திருக்கும் ஒரே நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். இந்நிலையில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் பிரமாண்ட செட் புகைப்படம் இணையத்தில் லீக்காகி உள்ளது.

பிக் பாஸ்:

2017 ஆம் ஆண்டு அனைவரின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். அந்த நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவால் TRP எகிறியது. எனவே ஒவ்வொரு வருடமும் சர்ச்சைக்கு எந்த பஞ்சமும் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை ஆரவ், ரித்விகா, முகென், ஆரி, ராஜு ஆகியோர் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெரும்பாலானோர் அடுத்து சினிமா துறையில் அடியெடுத்து வைத்து கவனம் பெற்று வருகின்றனர். கடந்த 5 சீசன்கள் போல இந்த சீசனையும் உலக நாயகன் கமல் தான் தொகுத்து வழங்க உள்ளார்.

என்னை மன்னிச்சுரு இனியா.. இனி மயூ தான் எனக்கு உலகம் – பெத்த மகளின் தலையில் குண்டை போட்ட கோபி!

Exams Daily Mobile App Download

இது சம்மந்தபட்ட ப்ரோமோ கூட சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வைரல் ஆனது. அக்டோபர் 9 அன்று பிக் பாஸ் சீசன் 6 தொடங்கப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்காக பிரம்மாண்டமாக போடப்பட்ட செட்டின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.ரசிகர்கள் பலரும் செட்டே இவ்வளவு பிரமாண்டமாக இருந்தால் ஷோ எவ்வளவு பிரமாண்டமாக இருக்கும் என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here