விஜய் டிவி ‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சியின் 18 போட்டியாளர்கள் – அதிகாரபூர்வ பட்டியல் ரிலீஸ்!

0
விஜய் டிவி 'பிக் பாஸ் 5' நிகழ்ச்சியின் 18 போட்டியாளர்கள் - அதிகாரபூர்வ பட்டியல் ரிலீஸ்!
விஜய் டிவி 'பிக் பாஸ் 5' நிகழ்ச்சியின் 18 போட்டியாளர்கள் - அதிகாரபூர்வ பட்டியல் ரிலீஸ்!
விஜய் டிவி ‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சியின் 18 போட்டியாளர்கள் – அதிகாரபூர்வ பட்டியல் ரிலீஸ்!

விஜய் டிவியில் பலரும் எதிர்பார்த்து வந்த ‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சி இன்று முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் 18 போட்டியாளர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

‘பிக் பாஸ் 5’ தமிழ்

விஜய் டிவியில் இன்று மாலை 6 மணி முதல் பிரம்மாண்டமாக ‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் பல புதிய முகங்கள் பங்கு பெற இருக்கிறார்கள் என்ற தகவலும் கூடுதலாக வெளியாகி உள்ளது. இந்த முறையும் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தான் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க இருக்கிறார். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி தொடர்பான ப்ரோமோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. இந்நிலையில், தற்போது இந்த போட்டியில் இந்த முறை பங்கேற்க இருக்கும் 18 போட்டியாளர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

  • நதியா சான்
  • அபிஷேக் ராஜா
  • சின்ன பொண்ணு
  • நிரூப்
  • இசைவாணி
  • சிபி
  • பிரியங்கா
  • ராஜு ஜெயமோகன்
  • சச்சின் மணி
  • வருண்
  • இமான் அண்ணாச்சி
  • நமிதா மாரிமுத்து
  • பவனி
  • வனேசா
  • கௌசல்யா
  • நிழல்கள் ரவி
  • பிரியா ராமன்
  • கதிரவன்

இந்த முறை போட்டியில் புதிய விதமாக திருநங்கை நமிதா மாரிமுத்து கலந்து கொள்ள இருக்கிறார். இதனால் நிகழ்ச்சி புதுவிதமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். பிக் பாஸ் வீட்டினின் புகைப்படங்களும் இந்த முறை முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!