விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 தொடங்குவது எப்போது? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

0
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 தொடங்குவது எப்போது? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 தொடங்குவது எப்போது? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 தொடங்குவது எப்போது? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் சீசன் 5 ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ள நிலையில் இந்த ஆண்டு நிகழ்ச்சி ஒளிபரப்பு அக்டோபர் 3ம் தேதி ஆரம்பமாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 5:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் அனைவருக்கும் பித்தடித்தமான நிகழ்ச்சிகளும் ஒன்றாகும். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி நடத்துவது குறித்து பல எதிர்மறையான கருத்துக்கள் வெளியானாலும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இதுவரை 4 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. 5வது சீசன் எப்போது என்ற கேள்வி எழுந்த நிலையில் ஆகஸ்ட் 31ம் தேதி ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த முறை பிக் பாஸ் லோகோ பிங்க் நிறத்தில் மாற்றப்பட்டுள்ளது. இந்த வருடமும் நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.

வெண்பாவிடம் சிக்கிக் கொண்ட ஹேமா, லட்சுமி – ‘பாரதி கண்ணம்மா’ படப்பிடிப்பு புகைப்படம்!

பிக்பாஸ் சீசன் 5வில் புகழ், கனி, சுனிதா, ஜி.பி.முத்து, அபினய், நடிகை ஷகீலாவின் மகள் மிலா, நடிகை ஐஸ்வர்யா, நடிகை வடிவுக்கரசி, 90 எம்எல் பட புகழ் மசூன் சங்கர், சூஷன் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் பிக்பாஸ் தொடங்கியது அதோ போல இந்த வருடமும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

வரும் செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி எப்போது தொடங்கப் போகிறது என்கிற அறிவிப்புடன் கூடிய புரோமோ வீடியோ வெளியாகும் என என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடத்தை போலவே இந்தாண்டும் அக்டோபர் 3ம் தேதி அன்று பிக்பாஸ் ஆரம்ப நிகழ்ச்சி தொடங்கப்பட்டு புதிய போட்டியாளர்களுடன் சீசன் 5 வழக்கம் போல நடைபெறும் என்று தகவல் வெளியாகி மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!