BHEL தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2021 – எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
BHEL தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2021
BHEL தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2021

BHEL தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2021 – எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Welder, Fitter & Machinist பணியிடங்களை நிரப்ப புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாரத மிகு மின் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பில் மொத்தம் 51 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://apprenticeshipindia.org/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் புதுக்கோட்டை பாரத மிகு மின் நிறுவனம்
பணியின் பெயர் Welder, Fitter & Machinist
பணியிடங்கள் 51
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Online
BHEL புதுக்கோட்டை காலிப்பணியிடங்கள்:
  1. Welder (Gas & Electric) – 18
  2. Fitter – 28
  3. Machinist – 05 என மொத்தம் 51 பணியிடங்கள் காலியாக உள்ளன.
BHEL வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது குறைத்தபட்சம் 14 முதல் அதிகபட்சம் 21 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TN Job “FB  Group” Join Now

BHEL கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பாரத மிகு மின் நிறுவன தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

BHEL மாத ஊதியம்:
  • Welder (Gas & Electric) – Rs.5,000 to Rs.7,700 per month.
  • Fitter – Rs.6,000 to Rs.8,050 per month
  • Machinist – Rs.6,000 to Rs.8,050 per month
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் உடனே கீழே உள்ள இணைய முகவரி மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 & Apply Online

Download Notification 2 & Apply Online

Download Notification 3 & Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!