BHEL Project Engineer Recruitment 2019 OUT – Apply Online

0
BHEL Project Engineer Recruitment 2019
BHEL Project Engineer Recruitment 2019

BHEL Project Engineer Recruitment 2019 – Apply Online

பாரத் கனரக மின்சார ஆணையம் (BHEL) ஆனது 23 திட்ட பொறியாளர்கள் மற்றும் திட்ட மேற்பார்வையாளர்கள் (Project Engineer & Supervisor) ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் 02.12.2019 முதல் 23.12.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

பணியிட எண்ணிக்கை:

  • பொறியாளர் – 03
  • மேற்பார்வையாளர் – 20

வயது வரம்பு :

அதிகபட்சம் 33 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

பொறியாளர் – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் இருந்து BE / B,Tech

மேற்பார்வையாளர் – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் இருந்து Diploma

ஊதிய விவரம் :

ஊதியமாக கீழ்கண்ட தொகை வழங்கப்படும்.

  • பொறியாளர் – ரூ. 66,000 / –
  • மேற்பார்வையாளர் – ரூ. 36,850 / –

தேர்வு செயல்முறை :

நேர்காணல் மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்.

செயல்பாட்டுக்கான தொகை: (Processing Fee) 

ரூ. 200 அனைவருக்கும் விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் SC / ST  விளக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Notification PDF

Apply Online

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group  -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!