பாரதியார் பல்கலைக்கழகத்தில் M.Phil எழுத்துத் தேர்வு 2020

0
பாரதியார் பல்கலைக்கழகத்தில் M.Phil எழுத்துத் தேர்வு 2020
பாரதியார் பல்கலைக்கழகத்தில் M.Phil எழுத்துத் தேர்வு 2020

பாரதியார் பல்கலைக்கழகத்தில் M.Phil எழுத்துத் தேர்வு 2020

பாரதியார் பல்கலைக்கழகத்தில் M.Phil படிப்பிற்கான எழுத்துத் தேர்வு அனைத்து மே மாதம் 23 ஆம் தேதி தொடங்குகிறது. M.Phil & M.Arch ஆகிய படிப்புகளுக்கான தேர்வினை வரும் மே மாதம் 26 அன்று முதல் நடத்த திட்டமிட்டுள்ளது.

 *Read More Latest Government Job 2020*

அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த மார்ச் 31 அன்றுக்குள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். தவறினால் அபராதம் விதிக்கப்படும்.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு மே மாதம் 20 ஆம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்குமான தேர்வு நுழைவுச்சீட்டினை பெற வேண்டிய கல்லூரி பெயர்கள் யாவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதனை கீழே உள்ள அறிவிப்புகள் மூலம் பெற்று கொள்ளலாம்.

*Read More Railway Government Job 2020*

மேலும் அங்கு கல்லூரியில் நடக்க இருந்த அனைத்து செய்முறைத் தேர்வுகளும் ஓதிவைக்கப்பட்டுள்ளன. அதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

*Read More Bank Government Job 2020*

Notice PDF Download

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!